வீதி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் - 17 மே 2012
மனிதாபிமான போர் நடவடிக்கையின் 3ம் ஆண்டு வெற்றிவிழா மாகாண மட்டத்தில் கொண்டாடப்பட்டது – 17 மே 2012 மனிதாபிமான போர் நடவடிக்கையின் 3ம் ஆண்டு வெற்றிவிழா மாகாண மட்ட நிகழ்வுகள் பலாலி படைத் தலைமையகத்தில் 17 மே 2012 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது – 17 மே 2012 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி, கற்றல் உபகரணங்கள், காலணிகள் என்பன வழங்கப்பட்டது.
தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் சாதனை நிகழ்த்திய வட மாகாண வீரருக்கு ஆளுநர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். – 16 மே 2012
தேசிய மட்ட கனிஷ்ட மெய்வன்மைப் போட்டியில் உயரம் பாய்தலில் சாதனை நிகழ்த்திய வீரருக்கு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் உபஅலுவலகத்தில் சந்தித்து
தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
வட மாகாண கல்வித்துறை தொடர்பான கூட்டம் – 16 மே 2012 வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் வட மாகாண கல்வித்துறை தொடர்பான கலந்துரையாடல் 16 மே 2012 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் உப அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் இடம்பெறும் கண்காட்சிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் ஆதரவு வழங்குகின்றது – 16 மே 2012
விவசாயக் கண்காட்சி – 2012 ஆனது ஆகஸ்ட் மாதம் வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் இடம்பெறவுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களமானது இதற்குரிய பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. இதற்குத் தேவையான நீரை வட்டக்கச்சியிலமைந்துள்ள கறுப்பிக்குளத்திலிருந்து பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆளுநர் வட்டக்கச்சி விவசாயப் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டார் – 16 மே 2012
வடமாகாண விவசாய அமைச்சானது இவ்வருடத்திற்கான ”விவசாயக் கண்காட்சி – 2012” இனை ஆகஸ்ட் மாதம் வட்டக்கச்சியிலமைந்துள்ள
மாவட்ட விவசாயப் பயிற்சிக் கல்லூரியில் பாரியளவில் நடாத்தத் தீர்மானித்துள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
|
- வடமாகாணத்தில் ஆசிரியர்களின் இடமாற்றம் சிறந்த முறையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது
- ஆளுநர் வவு/காமினி மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தார் – 08 மே 2012
- நீண்ட காலமாக உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக ஆராய்வு – 08 மே 2012
- மன்னார் மாவட்டத்திலுள்ள சுகாதார நிறுவனங்களின் தலைவர்களுடனான கூட்டம் – 08 மே 2012
- யாழ்ப்பாண குடாநாடு வெசாக் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது-05 மே 2012.
- வேலணையில் உலர் மீன் பதனிடும் நிலையத்தினை ஜப்பான் பிரதி பிரதமர் பார்வையிட்டார் - -5 மே 2012










மனிதாபிமான போர் நடவடிக்கையின் 3ம் ஆண்டு வெற்றிவிழா மாகாண மட்ட நிகழ்வுகள் பலாலி படைத் தலைமையகத்தில் 17 மே 2012 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி, கற்றல் உபகரணங்கள், காலணிகள் என்பன வழங்கப்பட்டது.
வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் வட மாகாண கல்வித்துறை தொடர்பான கலந்துரையாடல் 16 மே 2012 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் உப அலுவலகத்தில் நடைபெற்றது.












