03 February 2010
வடக்கு மாகாண சபையின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்புச் செய்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 12.02.2010 ந் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் இல. 857 கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்திலும் 13.02.2010 ந் திகதி வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.
ர.விஜயலட்சுமி,
செயலாளர்,
உள்ளுராட்சி அமைச்சு.
வட மாகாணம்.


















