ஜனாதிபதி வடக்கின் அபிவிருத்தி, முன்னேற்றங்கள் தொடர்பாக மீளாய்வினை மேற்கொண்டார் - 06 பெப்ரவரி 2012
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் வடக்கில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் 06 பெப்ரவரி 2012 அன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
நகரத்திலுள்ள சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட சகல வசதிகளும் கிராமப்புற சிறுவர்களுக்கும் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். – 06 பெப்ரவரி 2012
பிரச்சினைகளை பயனுள்ள பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் தீர்க்க முடியும் என ஜனாதிபதி தெரிவிப்பு - 6 பெப்பிரவரி 2012
தேசத்தின் மகுடம் கண்காட்சியில் வட மாகாண காட்சிக் கூடத்தினை ஜனாதிபதி பார்வையிட்டார்-05 பிப்ரவரி 2012. தேசத்தின் மகுடம் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் வடமாகாண காட்சி கூடத்திற்கு வருகை தந்திருந்தார்.
உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதர்கள் யாழ் வருகை-05 பெப்பிரவரி 2012
தேசிய அபிவிருத்தி தொடர்பான "தேசத்திற்கு மகுடம்" கண்காட்சி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது – 04 பெப்பிரவரி 2012
தேசிய அபிவிருத்தி தொடர்பான "தேசத்திற்கு மகுடம்" கண்காட்சி அனுராதபுரம் ஒயாமடுவவில் 04 பெப்பிரவரி 2012 அன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கண்காட்சி இலங்கையில் நடாத்தப்படும் மிகப்பெரிய கண்காட்சியாகும்.
|
- இலங்கையின் 64 ஆவது சுதந்திர தினம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. – 04 பெப்பிரவரி 2012.
- யாழ் நகரில் நவீன வசதிகளுடனான ஹோட்டலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது – 03 பெப்பிரவரி 2012
- வடமாகாண கடற்படைத் தளபதியை ஆளுநர் சந்தித்தார் – 01 பெப்ரவரி 2012
- கீரிமலை நகுலேஸ்வரசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் தொடர்பான கலந்துரையாடல் – 01 பெப்ரவரி 2012
- வட மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது – 01 பெப்ரவரி 2012
- வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் – 01 பெப்ரவரி 2012
- வடமாகாணத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாறு பற்றிய நூல் வெளியீடு தொடர்பான கலந்துரையாடல் – 01 பெப்ரவரி 2012











சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிய கட்டட தொகுதியினை திறந்து வைத்து உரையாற்றும் போது திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி மற்றும் அரசு எந்த வித்தியாசமும் இல்லாமல் சகல மக்களுக்கும் சேவை செய்வதாகவும்இ கடந்த 30 ஆண்டுகளாக மிகவும் இன்னல்ப்பட்ட வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
தேசத்தின் மகுடம் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் வடமாகாண காட்சி கூடத்திற்கு வருகை தந்திருந்தார்.
இலங்கையின் 64 வது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த நாற்பதிற்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த உயர் ஸ்தானிகர்கள், தூதர்கள் மற்றும் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு 05 பெப்பிரவரி 2012 அன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். 










