கௌரவ அமைச்சர்

கௌரவ. வைத்தியக் கலாநிதி. பத்மநாதன் சத்தியலிங்கம்
சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகளும் புனர்வாழ்வும், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சு 

2ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்., இலங்கை

 
தொபே:: +94-21-221 7403
தொ.நகல்: +94-21-221 7402
மின். அஞ்சல்::
sathiyaitak@gmail.com

 

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகளும் புனர்வாழ்வும், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சு 

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சின் சிற்றிதழ் வெளியிடப்பட்டது

வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சு தமது செயற்பாடுகளின் விவரணம் அடங்கிய செய்தி மடலான சிற்றிதழினை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் 23.11.2016 அன்று சுகாதார அமைச்சர் அவர்களினால் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களிடம் கையளித்து வெளியீடு செய்தார்.

Read more...

தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரம் நிகழ்வு 27.09.2016 - 03.10.2016

சுகாதார அமைச்சினால் தேசிய நுளம்புக்கட்டுப்பட்டு வாரத்தை முன்னிட்டான நிகழ்வு யாழ்மாவட்ட திறந்த வெளியரங்கில் (முற்ற வெளியில்) 27 செப்ரெம்பர் 2016 நடாத்தப்பட்டது.

Read more...

சர்வதேச யோகா தின நிகழ்வு 2016

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 21.06.2016 அன்று காலை 8.15 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சின் முன்றலில் வடமாகாண சுதேசமருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி சி.துரைரட்ணம் தலைமையில் சூரியநமஸ்கார யோகா பயிற்சி நடைபெற்றது.

Read more...

விசேடதேவையுடையோரின் புள்ளிவிபரங்களை சேகரித்த உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோர்கள் மற்றும் விசேடவகைக்குட்பட்ட பெண்கள் தொடர்பான முதலாம் கட்டமாக புள்ளி விபரங்களை சேகரித்து தந்துதவிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக 19.05.2016 திகதி காலை 10 மணியளவில் கிளிநொச்சி பிராந்தியசுகாதாரசேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.

Read more...

உடற்பயிற்சி ஆரோக்கிய மைய அங்குரார்ப்பண நிகழ்வு

இரண்டாவது சுகாதாரத்துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அமைக்கப்பட்ட ஆரோக்கிய உடற்பயிற்சி மையமானது முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களினால் 2016 ஏப்ரல் 06ம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...