கௌரவ அமைச்சர்

கௌரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன்


அமைச்சர், விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மற்றும் சுற்றாடல் அமைச்சு

விவசாய அமைச்சர் அலுகலகம்,
இல.275, கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம், இலங்கை

 
தொ.பே: +94-21-221 1266
தொ.நகல்: +94-21-221 1267
மின்னஞ்சல்:
aygaranesan59@gmail.com

செயலாளர்

திரு. ஆர்.வரதீஸ்வரன்
செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல், நீர் வழங்கல், உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி  அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

வட மாகாண நீர் வள அபிவிருத்தி ஆய்வரங்கு – 2017

வட மாகாண விவசாய அமைச்சினால் வட மாகாண நீர் வள அபிவிருத்தி ஆய்வரங்கு நடாத்தப்பட்டது. முறையாகத் திட்டமிடல்,  சிந்தனைமிகு பயன்பாடு, நிலையான முகாமைத்துவம் என்பவற்றினூடாக வட மாகாணத்திலிலுள்ள நீர் நிலைகளைப் பேணுவதன் மூலமாக மாகாண நீர்க் கொள்கையினை  விருத்தி செய்யும் நோக்கில் இவ்வாய்வரங்கு நடாத்தப்பட்டது.

Read more...

உழவர் பெரு விழா

வட மாகாண விவசாய அமைச்சினால் ”சுழன்று ஏர்ப் பின்னது உலகம்” என்ற தொனிப்பொருளில் உழவர் பெருவிழா 22 ஜனவரி 2017 அன்று கோப்பாய் கிறிஸ்த்துவக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

Read more...

வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்பு தினம்

வடமாகாண விவசாய சுற்றாடல் அமைச்சினால் 'வட மாகாண இயற்கைப் பேரிடர் தணிப்பு தினம்' 26 டிசெம்பர் 2016ந் திகதியன்று அனுட்டிக்கப்பட்டது.  வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

Read more...

விவசாயப் போதனாசிரியர்கள் (பயிற்சித்தரம்) நியமனம்

12 விவசாயப் போதனாசிரியர்களுக்கான (பயிற்சித்தரம்) நியமனம் வழங்கும் நிகழ்வு 20 டிசெம்பர் 2016 அன்று விவசாய அமைச்சில் நடைபெற்றது.

Read more...

உலக மண் தினம்

வட மாகாண விவசாய அமைச்சினால் உலக மண் தினம் 19 டிசெம்பர் 2016 அன்று வட்டக்கச்சியிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. வட மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அவர்கள் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

Read more...

மலர்க் கண்காட்சி   5 - 11 கார்த்திகை 2016

வடமாகாண மரநடுகை மாதத்தினுடைய மலர்க் கண்காட்சியானது இவ்வருடம் 'சொந்த மண் சொந்த மரங்கள்' என்ற மகுட வாசகத்துடன்; வடமாகாண விவசாய  அமைச்சினால் நடாத்தப்படுகின்றது.

Read more...