கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கௌரவ ஆளுநருடைய பொங்கல் வாழ்த்துச் செய்தி


 

ஓர் விவசாய அறுவடை காலத்தை இத்தைப்பொங்கல் திருநாள் பிரதிபலிக்கின்றது. அது சந்தோசகரமானதும் மகிழ்ச்சிகரமானதாகவும் அமைவதோடு அதிஷ்டத்தையும் செல்வச்செழிப்பினையும் எந்நாளும் தவறாது வழங்கும்.

 வட மாகாண மக்கள் தைப்பொங்கல் திருநாளை அதி விமரிசையாகக் கொண்டாடும் இவ்வேளையில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

Read more...

வட மாகாண விவசாய அமைச்சர் பதில் முதலமைச்சராக பதவியேற்றார்

வட மாகாண முதலமைச்சர் அமைச்சர் க.வி விக்னேஸ்வரன் அவர்கள் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் முதலமைச்சராக வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், உணவு வழங்கள் மற்றும் விநியோகம், மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்கள்  வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

Read more...

வட மாகாண ஆளுநர் செயலக புதுவருட நிகழ்வு

வட மாகாண ஆளுநர் செயலகத்தின் புதுவருட நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 02 ஜனவரி 2017 அன்று ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

Read more...

கௌரவ ஆளுநரின் புதுவருட வாழ்த்துச் செய்தி


அண்மைக்காலமாக வடக்கு மாகாணம் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் கலாச்சார துறைகளில் பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது. புதுவருடப்பிறப்பானது அவற்றை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

இந்த வருடம்  வட மாகாண மக்கள் மிகவும் உன்னதமான சூழ்நிலையில் தமது புதுவருடப்பிறப்பினை கொண்டாடுகின்றார்கள்.

Read more...

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவிற்கு ஆளுநர் இரங்கல் தெரிவித்தார்

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின்  27 டிசெமபர் 2016 அன்று காலமானார். இவரின் மறைவிற்கு வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே இரங்கல் தெரிவித்தார்.

Read more...

நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் செயலகத்தின் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்

நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் செயலகத்தின் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் நூற்றுக்கும் அதிகமான தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். 

Read more...

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை