கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

களுத்துறை குருலுகோமி மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார்

களுத்துறை குருலுகோமி மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா 2017.04.05 ம் திகதி களுத்தறை நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இப் பாடசாலையினை வடமாகாண ஆளுநரினால் 11 யூலை 2007 அன்று  113 மாணவர்களுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

கடந்த 6 வருட காலங்கலாக இப் பாடசாலை ஊடாக 400க்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல், சட்டம் மற்றும் கலை பிரிவுகளில் பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுள்ளனர். 

முதல் முறையாக நடாத்தப்பட்ட இப்பரிசளிப்பு விழாவில் பல்கலைக்கழக வாய்ப்பை பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலையில் தமது திறமைகளை வெளிகாட்டிய மாணவர்களுக்கும் மற்றும் தற்போது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் கீர்த்தி விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன் கடந்த காலங்களில் பாடசாலையில் சேவையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 

இவ் விழாவில் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே, மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, மேல் மாகாண சுகாதார அமைச்சர் சுமித் லால் மெண்டிஸ்,  வலயக்கல்வி பணிப்பாளர் பிரதேச பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை