கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைக்கப்பட்டது. 

வவுனியா வைத்தியசாலையில்; 02ஏப்பிரல் 2017 அன்று  மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்களால் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைக்கப்பட்டது. 

நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் 80 மில்லியன் ரூபா நிதியில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இரத்த வழங்கல் சேவை நிலையம் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. 

வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் அவர்களின் தலமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே, வடமாகான சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்கள், வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை