கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடமாகாண ஆளுநரின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பாரம்பரியமாக தமிழ் சிங்களப் புத்தாண்டு இலங்கையில் இரு இன மக்களாலும் சகோதரத்துவத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புத்தாண்டு தினமானது முக்கியமானதொன்றாகக் காணப்படக் காரணம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாலாகும். 

புத்தாண்டு தினத்தில் மக்கள் தங்கள் மனங்களிலுள்ள கசப்பு உணர்வுகளை நீக்கி சமாதானம் மற்றும் சுபீட்சத்துடன் மலரும் புதிய வருடத்தில் புதிய எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக் கொள்வர். 

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் வடக்கு தெற்கு மக்களிடம் சாந்தி மற்றும் சமாதானம் உருவாக்கிக் கொள்ளுவதற்கு இத்தினம் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும். 

வடக்கு மற்றும் தெற்கில் ஒரே நேரத்தில் அனைத்து சுபகாரியங்களையும் செய்யும் இது போன்றதொரு விழா உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. 

புத்தாண்டு தினமானது எமது மூதாதையரின் கலாச்சார பெருமைகளை தற்போதைய சமூகத்திற்கு நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வாக அமைகின்றது. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை எமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக இதனை எடுத்துக்கொள்வோம்.  

பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கி எமது நாட்டில் எல்லோரும் ஒரே இனமாகக் கருதிக் கொண்டாடப்படும் தமிழ் சிங்களப் புத்தாண்டு எல்லோருக்கும் சாந்தி சமாதானம் மற்றும் சுபீட்சத்தை கொண்டு வருவதற்கு பிரார்த்திக்கின்றேன்.  

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை