கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு நிகழ்வுகள் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றன

வட மாகாண ஆளுநர் செயலகத்தின் புதுவருட நிகழ்வுகள்  வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 18 ஏப்ரல் 2017 அன்று நடைபெற்றன.

மங்கள விளக்கேற்றல் மற்றும் மதத்தலைவர்களின் ஆசீர்வாத நிகழ்வினைத் தொடர்ந்து ஆளுநரின் உரை நடைபெற்றது. தொடர்ந்து ஆளுநர் அவர்களினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த  500இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன. அடுத்து தேனீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, வடமாகாண சபையின் உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை