கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

13 வது தமிழ் சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது

13 வது தமிழ் சர்வதேச மாநாடு வடமாகாண ஆளுநர்; ரெஜிநோல்ட் குரே அவர்களின் பங்கேற்புடன் முதல் நாள் நிகழ்வுகள் 05 ஆகஸ்ட் 2017 அன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடாத்தப்படுகின்றது. எனவே இவ் முறை இலங்கையில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. 

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கருத்தில்கொண்டு நடாத்தப்படுகின்ற இந் நிகழ்வு இரண்டு நாட்கள் நடைபெற்றது. 

இந்; நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், சிங்கள கலாச்சார அம்சங்கள் போல் தமிழ் கலாச்சார அம்சங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.

இந் நிகழ்வில் சமயப் பெரியார்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்னன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேநாதிராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் மற்றும் சர்வதேச மாநாட்டு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை