கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

மயானங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஆளுநர்  தலைமையில்  இடம்பெற்றது

 மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் காணப்படும் மயானங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் 09 ஆகஸ்ட் 2017 அன்று வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே தலைமையில்  ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன், வலி கிழக்கு பிரதேசபை செயலாளர், கோப்பாய் பிரதேச செயலர், கிராம சேவையாளர்கள், மற்றும் அதிகாரிகளுடன் சிவில் சமூகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். 

கூட்டத்தின் முடிவில் மயானங்கள் சம்பந்தமான விடயம் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இருப்பதன் காரணமாக வடமாகாண முதலமைச்சருடன்  கலந்துரையாடுமாறு ஆளுநர் சம்பந்தப்பட்ட தரப்பினரை வேண்டிக்கொண்டார்.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை