கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடக்கில் 5 மீன்பிடி துறைமுகங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன

வடமாகாண மீனவர்களின் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் புனரமைப்பு பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சில் 29 ஆகஸ்ட் 2017 அன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலானது மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்களுக்கும் வடமாகாண கௌரவ ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

இதில் வடமாகாண மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் 05 மீன்பிடி துறைமுகங்களை மீண்டும் அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தெல்லிப்பளை, மாதகல், புங்குடுதீவு, ஆனைக்கோட்டை மற்றும் மண்டைதீவு ஆகிய 5 மீன்பிடி துறைமுகங்களுக்கான மீள் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துறைமுகப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கான எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கான மையம் ஓன்றினை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இது தொடர்பான மேலதிக கலந்துரையாடலானது எதிர்வரும் 07 செப்டெம்பர் 2017 அன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடாத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை