கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டார்

அதி வணக்கத்துக்குரிய அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்ன தேரர் அவர்கள் வட, கிழக்கு மாகாணங்களின் பிரதான மகாநாயக்கர்  சியம்பலாகஸ்வாவ விமலசார தேரர் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராமத்திற்கு வருகை தந்தார்.

இதன்போது வடமாகாண விகாரைகளின் பீடாதிபதிகளும் நிகழ்வில் கலந்துகொண்டு தங்களது விகாரைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக அஸ்கிரிய பீடாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

இந் நிகழ்வில்  வடமாகாண ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இப் பிரதேசத்தின் பிக்குமார்கள் மிக சிரமத்துடன் தங்களது சேவையை வழங்குவதாகவும் அவர்களுக்கு காலநிலைப் பிரச்சினைகள், அரசியல் சார்ந்த பிரச்சினைகளும் காணப்படுவதாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்வுகாண்பதற்கு விசேட பங்களிப்புத் தேவை எனவும் கூறினார்.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை