கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்

தேசிய நல்லிணக்க கொள்கை அடிப்படையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலத்தினை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண தளபதி தர்ஸன ஹெட்டியாரச்சி அவர்களின் அழைப்பிற்கு இணங்க அதி வணக்கத்திற்குரிய அஸ்கிரிய பிரதான மகாநாயக்கர் வரக்காகொட பஞ்சாநந்த ஞானரதன தேரர் அவர்கள் 30 ஆகஸ்ட் 2017 அன்று வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இவ் விஜயத்தின் போது வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களையும் மற்றும் யாழ் சர்வ மத தலைவர்களையும் யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது  மத தலைவர்களுக்கிடையிலான மதம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் மத தலங்கள் நடாத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இப்பிரதேசத்தில் அன்றாடம் நிகழ்கின்ற கொலைகள், பாலியல் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், போதைவஸ்து பாவனை,  போன்ற பிரச்சினைகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமாயின் ஒவ்வொரு வீட்டிலும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்கப்பட வேண்டும். இது நடைமுறைப்படுத்த முடியாத விடயம். எனவே இதற்கு சட்டத்தால் காண்பிக்க முடியாத தீர்வுகளை இம்மத தலைவர்களால் மட்டுமே தீர்வுகாண முடியும் எனவும் தெரிவித்ததுடன் வடக்கை நோக்கி வருவதற்கு பயப்படும் மக்களுக்கு அஸ்கிரிய பிரதான மகாநாயக்கரின் வருகையினால் தெற்கு மாகாண மக்களின் கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும் எனவும் கூறினார்.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 

 width=500

 width=500

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை