கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடமாகாண கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையின்படி 08 செப்ரெம்பர் 2017 அன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் அனைத்து உத்தியோகத்தர்களதும் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது வருடாந்த இடமாற்றம் தொடர்பில் கலந்துரையாடிய ஆளுநர், தொழிற்சங்க உறுப்பினர்களை உள்ளடக்கிய  இடைக்கால குழு  ஓன்றினை  அமைத்து ஓரு முறைமையின் ஊடாக இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும் இடமாற்றம் பெற்றுக்கொண்;ட ஆசிரியர்கள் இவ் இடமாற்றத்தினை ஏற்க மறுத்தால் அவர்கள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் இருப்புத் தொடரவேண்டுமெனில் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை கவனத்தில் கொண்டு சேவையாற்றுங்கள் எனவும் ஆளுநர் கூறினார்.

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை