கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வட மாகாண ஆளுநரை ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சர் மார்க் பீல்ட்  சந்திப்பு 

வடக்கு மாகாணத்திற்கு வருகைதந்த ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட்  வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 06 ஒக்ரோபர் 2017 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தின் தற்போதய நிலைமைகள், நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்படும்ட நவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் பிரிட்டிஸ் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட்லுடன், இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ், நல்லிணக்கத்திற்கான ஆலோசகர் போல் கிரீன் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை