கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கட்டுகுருந்தை பௌத்த பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் வடமாகாண ஆளுநர் அவர்கள் கலந்துகொண்டார். 

கட்டுகுருந்தை பௌத்த பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களின் தலைமையில் 28.10.2017 ம் திகதி பாடசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் அவர்கள் உரையாற்றும் பொது மதங்களின் பெயரை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியற் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் என கூறியுள்ளார்.

அதே போன்று பாடசாலைகளிலும் சகல இனத்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து கல்வி கற்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமாக மட்டுமே இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும். அரசியல்வாதிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் ஒவ்வொரு குடிமகனும் தன்னாலான வகையில் நல்லிணக்கத்துக்காகப் பாடுபட முன்வர வேண்டும் என கூறியுள்ளாh.

இந் நிகழ்வில் மேல் மாகாண சுகாதார அமைச்சர் சுமித் லால் மென்டிஸ் அவர்கள், மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஹன அபேகுனவர்தன அவர்கள், கட்டுகுருந்தை பௌத்த பாடசாலையின் அதிபர் ஜீவராணி த சில்வா அவர்கள் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை