கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

ஐரோப்பிய பாராளுமன்ற குழு வடமாகாண ஆளுநரை சந்தித்தனர். 

ஜின் லம்பேட் அவர்களின் தலைமையில் ஜரோப்பிய பாராளுமன்ற குழுவொன்று 01 நவம்பர் 2017 ஆம் திகதி வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இவர்கள்; வடக்கு மாகாணத்தின் தற்போதய நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு வருகை தந்திருந்தனர். வடக்கில் போரின் பின்னரான காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், அதன் பிரதிபலன்கள், புதிய அரசமைப்பு உருவாக்கங்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள் மற்றும் புதிய வீடுகள் அமைத்தல்  தொடர்பாக ஆளுநரிடம் கேட்டறிந்தனர். 

அதேவேளை பெண்;களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. ஏதிர்காலத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பாகவும்  அதில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் ஜ.நா.நாடாளுமன்ற உறுப்பினர் குழு எடுத்துரைத்தது.

ஐரோப்பிய நா.நாடாளுமன்ற உறுப்பினர் குழு தமக்களித்த வாய்ப்புக்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்ததோடு வரலாற்று ரீதியாக தமிழர், சிங்களவர் ஒன்றிணையக்கூடிய வாய்புக்கள் உள்ளன. ஆரசியல் தேவைக் காரணமாக இனவாதம் தூண்டப்படுகிறது. அதற்கு எதிராகச் செயற்படுவது குறித்த சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சட் கோப்பர்ட் தெரிவித்தார்.

 

 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை