chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம் 
இல. 63, நல்லுார் குறுக்குத் தெரு, நல்லுார், யாழ்ப்பாணம்
இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

2017 ஆம் ஆண்டின் வருடாந்த அபிவிருத்தித் திட்டத்திற்கான நிதி ஆணைக்குழுவுடனான கலந்துரையாடல்

வட மாகாண சபையின் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் தலைமையில் 2017 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படும் வருடாந்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பான நிதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் 10 மாச் 2017 அன்று வடமாகாண சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

“சனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் மேம்படுத்திய இணையவழி மென்பொருளை கையாளுதல் தொடர்பான கலந்துரையாடல்

“சனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் 03 மார்ச் 2017 அன்று பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் திருமதி. ச.மோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. 

Read more...

பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்களுக்கான ஊழியர் தினமானம் நடைபெற்றது

வடமாகாண பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்களில் கடமையாற்றும் அலுவலர்களின் தொழில்சார் பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஊழியர் தினமானது 14.02.2017 அன்று நடைபெற்றது.

Read more...

பெறுகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்த காரர்களை நிர்வகித்தல் (CIPPCA) தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி 2016/2017 ஆரம்பிக்கப்பட்டது

வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்ச்சி அலகினால் பெறுகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்த காரர்களை நிர்வகித்தல் (CIPPCA) தொடர்பான 2016/2017 ஆண்டிற்கான சான்றிதழ் கற்கை நெறியினை நடாத்தி வருகின்றது.

Read more...

iRoad திட்டம் தொடர்பாக வடக்கு மாகாண சபைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையேயான பரஸ்பர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் வீதிக்கான ஒருங்கிணைந்த முதலீட்டு திட்டம் (iRoad) தொடர்பாக வடக்கு மாகாண சபைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையேயான பரஸ்பர ஒப்பந்தம்  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.ஆர்.சூரியாராச்சி மற்றும் வடக்கு மாகாண சபை சார்பாக  வட மாகாண சபையின் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரிற்கிடையே 15 யூன் 2016 அன்று பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபற்றது. 

Read more...

சிரேஸ்ட உத்தியோகத்தர்கட்கான “மாகாண நிதி மற்றும் நிர்வாகம்” சம்பந்தப்பட்ட பயிற்சிப் பட்டறை

சிரேஸ்ட உத்தியோகத்தர்கட்கான “மாகாண நிதி மற்றும் நிர்வாகம்” சம்பந்தப்பட்ட இரு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று அரசியலமைப்புக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் உதவியுடன் 2016 ஆம் ஆண்டு யூன் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் டில்கோ விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Read more...