கௌரவ அமைச்சர்

கௌரவ கலாநிதி 

கந்தையா சர்வேஸ்வரன்

கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர்

கல்வி அமைச்சர் அலுவலகம்,
இல.124, ஆடியபாதம் வீதி,
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.
இலங்கை.

 
தொ.இல: 021-2054094
தொ.நகல்: 021-2054093
மின்னஞ்சல்: 

செயலாளர்

திரு.இ.இரவீந்திரன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0773868588

மின்னஞ்சல்:

rasar60@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

கல்வி அமைச்சின் 2017 ம் ஆண்டுக்கான முதலாவது வேலைநாள் ஆரம்ப நிகழ்வு

கல்வி, கலாச்சார, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார  அமைச்சின் 2017 ம் ஆண்டுக்கான முதலாவது வேலைநாள் ஆரம்ப நிகழ்வு 02 ஜனவரி 2017 காலை ஒன்பது மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. கல்வி அமைச்சு மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

 கல்வி அமைச்சின் செயலாளர் தேசியக் கொடியினை ஏற்றினார். வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் தேசிய கீதம் இசைத்தார்கள்.

இரண்டு நிமிட மௌன அஞ்சலியின் பின் கல்வி அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தரினால் அரசாங்க சேவை சத்தியப்பிரமாணம் வாசிக்கப்பட்டு அனைவராலும் உறுதியெடுக்கப்பட்டது.

இறுதியான செயலாளரின் உரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.