கௌரவ. முதலமைச்சர்

கௌரவ நீதியரசர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன்

முதலமைச்சர்
வடக்கு மாகாண சபை 

முதலமைச்சர் அமைச்சு, 

கண்டிவீதி,கைதடி. 

இலங்கை.

 
தொ.பே: +94-21-3202465
தொ.நகல்: +94-21-2217227
மின்னஞ்சல்:
cv.wigneswaran@gmail.com

 

முதலமைச்சரின் செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7110

மின்னஞ்சல்:

rubinivarathan@yahoo.com

 

முதலமைச்சர் செயலகம்

முதலமைச்சரின் அமைச்சின் வீடமைப்புத் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

 width=500முதலமைச்சரின் அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுள் 14 பேருக்கு வீடமைப்புத் திட்ட உதவித்தொகையின் முதற்கட்ட கொடுப்பனவாக தலா ரூபா 150,000.00,  04 ஒக்ரோபர் 2017 அன்று அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வு, முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். 

ஒவ்வொரு வீட்டிற்கும் அமைச்சின் உதவித் தொகையாக ரூபா 850,000.00 வழங்கப்படுவதுடன் பயனாளியின் பங்களிப்பு தொகை 55,000.00 ரூபாவினையும் சேர்த்து வீட்டின் பெறுமதி ரூபா 905,000.00 ஆகும்

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500