கௌரவ அமைச்சர்

கௌரவ பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்

அமைச்சர், மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சு.

 இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.

 
தொ.பே: +94-21-2217301
தொ.நகல்: +94-21-2217302
மின்னஞ்சல்:
denisllb@yahoo.com

செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்

செயலாளர்

மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம்,  கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0774933994

Email:

sathiyaseelan1964@gmail.com

 

 

மீன்பிடி அமைச்சு

தேவாலய புனரமைப்பிற்கான கூரைத்தகடுகள் பெறுவதற்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டது

கடந்தகால யுத்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் வட்டக்கண்டல் பாலையடிப் புதுக்குளத்திலுள்ள ஏறத்தாழ 125 வருட பாரம்பரியமுடைய புனித செபமாலை மாதா ஆலய புனரமைப்பிற்கென வடக்குமாகாணமீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் கூரைத்தகடுகள் பெறுவதற்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டது.

Read more...

மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்களால் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன

மன்னார் மாவட்டத்தில் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் திறமையினை மேலும் ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு 11 டிசெம்பர் 2016 அன்றுமன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊக்குவிப்புத்திட்டமானது அமைச்சரின் 2016ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது.

Read more...

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்களால் அடம்பன் பாலைக்குளி டிலாசால் விளையாட்டுக்கழகத்திற்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறித்த கிராமத்தின் விளையாட்டு வீரர்களும் கழகமும் வளர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு மன்னார் அடம்பன் பாலைக்குளி டிலாசால் விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட அணியின் வீரர்களது பயன்பாட்டிற்காக உதைபந்தாட்ட பாதணிகள் மற்றும் பயிற்சிகளுக்கு பயன்படுத்தும் பாதணிகள் போன்றன வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டன.

Read more...

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்களால்; வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது

அடம்பன் புனித வியாகுல மாதா ஆலய மேய்ப்புப் பணிச் சபையின் கோரிக்கைக்கமைவாக குறித்த கிராமத்திலுள்ள மிகவும் வறிய 50 மாணவர்களது கல்வி நடவடிக்கைகளுக்காக வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான (CBG) நிதியிலிருந்து 200 பாடசாலை அப்பியாசக் கொப்பிகளை 11 டிசெம்பர் 2016 அன்று மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து ஆலய சபையின் பிரதிநிதியிடம் வழங்கி வைத்தார்.

Read more...

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்களால் கிராமங்களை நோக்கிய உதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மன்னார் மாவட்டத்தின் கிராமங்களை ஸ்திரப்படுத்தும் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களது திட்டத்தின் கீழ் அமைச்சரின் 2016 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியிலிருந்து பொது அமைப்புக்கள், முன்பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கான விசேட உதவித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

Read more...

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரால் வாழ்வாதார ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டது

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தனது 2016ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியின் கீழ் மன்னார் சவுத் பாறில் மிகவும் வறுமையான நிலையிலுள்ள குடும்பமொன்றிற்கு அமைச்சரால் வாழ்வாதார ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

Read more...