கௌரவ அமைச்சர்

கௌரவ கந்தையா சிவநேசன்

அமைச்சர், விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு.

 இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.

 
தொ.பே: +94-21-2217301
தொ.நகல்: +94-21-2217302
மின்னஞ்சல்:
mullaibavan@yahoo.com

செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0774933994

Email:

sathiyaseelan1964@gmail.com

 

 

விவசாய அமைச்சு

வன்னேரிகுளம் நன்னீர் மீனவ கூட்டுறவு சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக பலநோக்கு மண்டபம் அமைக்கப்பட்டது

வன்னேரிக்குளம் மீனவ சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக ரூபா.2.84 மில்லியன் பெறுமதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பல நோக்குக் கட்டடம் வடமாகாண மீன்பிடி அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் 04 யூலை 2017 அன்று வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. 

குறித்த கட்டடமானது வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், அமைச்சின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், தேசிய நீர் வாழ் உயிரினங்கள் அதிகார சபையின் மாவட்ட விரிவாக்கல் அதிகாரி, வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.