cm header3

கௌரவ. முதலமைச்சர்

கௌரவ நீதியரசர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன்

முதலமைச்சர்
வடக்கு மாகாண சபை 

முதலமைச்சர் அமைச்சு, 

கண்டிவீதி,கைதடி. 

இலங்கை.

 
தொ.பே: +94-21-3202465
தொ.நகல்: +94-21-2217227
மின்னஞ்சல்:
cv.wigneswaran@gmail.com

 

முதலமைச்சர் அமைச்சின் புதிய கட்டடத்திற்கான கிரகப் பிரவேச நிகழ்வு இடம்பெற்றது

கைதடி மாகாண சபை கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்ட முதலமைச்சர் அமைச்சின் புதிய கட்டடத்திற்கான கிரகப் பிரவேச நிகழ்வு இன்று (12.02.2016) மு.ப 8.00 தொடக்கம் மு.ப10.00 மணி வரையான சுப நேரத்தில் இடம்பெற்றது. 

Read more...

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் மற்றும் அவரது குழுவினர் 07 பெப்ரவரி 2016 அன்று வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இம்மாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராய்ந்தனர். மேலும் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.  

Read more...

யாழ் புத்தூரில் பயனாளி ஒருவருக்கு வீடு கையளிக்கப்பட்டது.

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்று 27 ஜனவரி 2016 அன்று வைப ரீதியாக திறந்து வைக்கப்பட்டதுடன் பயனாளி ஒருவருக்கு கையளிக்கப்பட்டது.

Read more...

யாழ் மாநகர அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

உலக வங்கியின் நிதியின் கீழ் ஏற்கனவே நடைபெற்று வரும் இலங்கையின் கேந்திர மாநகரங்களான கண்டி, காலி ஆகிய மாநகரங்களின் அபிவிருத்தி திட்டத்திற்கு மேலதிகமாக யாழ்ப்பாண மாநகரத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலான உலக வங்கியின் திட்ட ஆய்வுக் குழுவினர் கடந்த 03 மாதங்களாக சாத்திய வள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Read more...

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு

இலங்கையின் அரசியலமைப்பு கற்கைநெறிகளுக்கான நிறுவனமானது சுவிஸ்லாந்து பிறிபோர்க் பல்கலைக்கழகம் மற்றும் சுவிஸ்லாந்து அரசாங்கத்துடன் இணைந்து 'அரசிலமைப்பு யாப்புகளின் மாதிரிகளும் அதிகாரபகிர்வுகளும் பல்லின சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் மற்றும் அதன் நிலைப்பாடுகளும்' என்னும் தொனிப்பொருளில் செயலமர்வொன்றினை 18 ஜனவரி 2016 அன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒழுங்குசெய்திருந்தது.

Read more...

வடக்கு மாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மாகாண சபைக்கென புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் இன்று (07.01.2016) கோப்பாய் கல்வியற் கல்லூரி மண்டபத்தில் வைத்து நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 

Read more...

முதலமைச்சரின் பதவியேற்பு

thecm swearing thumb

நிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்