கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்

தூரநோக்கு

வடமாகாணம் கால்நடை உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் பயன்பாட்டினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால்நடை பண்ணையாளர்களின் கால்நடை பராமரிப்பினை நவீன மற்றும் வர்த்தக நிலைக்கு மேம்படுத்துவதற்கு பௌதீக, நிதி மற்றும் தொழில்நுட்ப உளளீடுகளை வழங்கல்.

 

நோக்கங்கள்

வடமாகாணத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அதே வேளை கால்நடை வளர்ப்பின் தன்னிறைவு அடைவதற்கான  தேசியகுறிக்கோளிற்கு பங்களிப்புச்செய்தல்