13வது மாகாண மட்ட பளுதூக்கும் போட்டி

13வது மாகாண மட்ட ஆண், பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி  யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் 09 பெப்பிரவிரி 2019 அன்று இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

13வது மாகாண மட்ட கராத்தே போட்டி

13வது மாகாண மட்ட போட்டி  ஆண், பெண்களுக்கான கராத்தே  மன்னார் உள்ளக விளையாட்டரங்கில்  09 பெப்பிரவிரி 2019  அன்று  இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பாடசாலைகளில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அமுல்ப்படுத்தப்படுகின்றது

பாடசாலைகளில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு யோகாசன பயிற்சியை  வாரத்தில் 2 நாட்கள் காலைப்பிரார்த்தனையை தொடர்ந்து அமுல்ப்படுத்த வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

Read more...

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (அ) தரத்திற்கு நியமனம் செய்தல் - 2019

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் 2018.10.08 ஆம் திகதி கோரப்பட்ட ஆட்சேர்ப்பு விளம்பரத்திற்கு அமைவாக, விண்ணப்பித்தவர்களில் இருந்து தகைமை பெற்றோர் 160 பேர் ஆசிரியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

வட மாகாண பாடசாலைகளின் வலய ரீதியான வகைப்படுத்தல்

வட மாகாணத்தில் 1098 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 22 தேசிய பாடசாலைகளும் 1070 மாகாண பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளும் உள்ளடங்குகின்றது.  அதில் 1008 பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றது.

Read more...

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப்பொங்கல் விழா மல்லாவியில் நடைபெற்றது

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப்பொங்கல் விழா மல்லாவியில் அமைந்துள்ள யோகாம்பிகை சமேத யோகபுரநாதர் ஆலயத்தில்  18 ஜனவரி 2019 அன்று  நடைபெற்றது.

Read more...