கொடி

வடமாகண சபையின் கொடி

உட்பொருள்

  • நீல நிறக் கரை கடல்சார் வளங்களைக் குறிக்கும்
  • பச்சை நிறம் மாகாணத்தின் விவசாயத்தையும் பசுமையைக் குறிக்கும்
  • சிவப்பு நிறம் கடின உழைப்பையும் பெருமுயற்சியையும் குறிக்கும்
  • வெள்ளை நிறம் சகோதர மனப்பான்மையைம் சமாதானத்தையும் உடனொத்து வாழ்தலையும் சுட்டிக்காட்டுகின்றது.
  • கதிர்வீசும் சூரியன் ஒருமித்து தொழிற்படுகின்ற சக்தி மற்றும் இயற்கைச் சக்தி வளங்களை குறிக்கும்.

கொடியின் அளவுப் பரிமாணம் - 126 X 72 cm

 

 

தொடர்புடைய ஆக்கங்கள்.