NPC Header

அண்மைய நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

  • யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

    யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர்...

  • வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

  • கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

    கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

  • இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

    இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

  • சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

    சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

விழிப்புலனற்ற மாணவனுக்கு ஆளுநரிடமிருந்து உதவி- 24 யூலை 2013.

விழிப்புலனற்ற மாணவனுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வொன்று 24 யூலை 2013 அன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு மாணவனுக்கு காசோலையையும் வழங்கினார்.

இம்மாணவனுக்கு ஆளுநரிடமிருந்து ஏற்கனவே முதலாவது கட்டமாகவும்  நிதி உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வழங்கப்பட்ட உதவியானது அம்மாணவனின் இரண்டாவது கண் சிகிச்சைக்கானது. தெல்லிப்பழை யுனியன் கல்லூரியை சேர்ந்த இம்மாணவன் க.பொ.த (உயர் தரம்) பரீட்சையில் 3 ”ஏ” சித்தி பெற்றுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




ஆளுநர்
கௌரவ 
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375
தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

செங்கோல் கொடி

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

நீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]