NPC Header

அண்மைய நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

  • யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

    யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர்...

  • வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

  • கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

    கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

  • இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

    இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

  • சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

    சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

காரைநகர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைவினைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி கற்கை நெறிகள் ஆரம்பம்-24 யூலை 2013.

வட மாகாண கைத்தொழில் திணைக்களம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், தொழிற் பயிற்சி அதிகார சபை ஆகியவை இணைந்து வழங்க உள்ள கைவினைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் கற்கைநெறிகள் 24 யூலை 2013 அன்று வைபவ ரீதியாக காரைநகர் தொழில் பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இத்திட்டத்தின் மூலம் மேசன் வேலை, தச்சு வேலை, குழாய் இணைப்பு, வீட்டு மின் இணைப்பு போன்ற கற்கை நெறிகள் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இக்கற்கை நெறியை ஏறத்தாள 150 பயிற்சியாளர்கள் மேற் கொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு.வரதீஸ்வரன், இலங்கை செஞ்சிலுவைச்சங்க பிரதிப்பணிப்பாளர் நாயகம் திரு.சுத மடுகல்ல, பிராந்திய ஆணையாளர் திரு.பி.தியாகராஜா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.


alt

alt

alt

alt

alt

alt

ஆளுநர்
கௌரவ 
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375
தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

செங்கோல் கொடி

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

நீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]