NPC Header

அண்மைய நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

  • யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

    யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர்...

  • வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

  • கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

    கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

  • இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

    இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

  • சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

    சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

கிளிநொச்சியில் சர்வதேச கண்காட்சியும் வர்த்த சந்தையும் -26 யூலை 2013.

முதலாவது சர்வதேச கண்காட்சியும் வர்த்த சந்தையும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் 26 யூலை 2013 அன்று ஆரம்பமானது. இந்நிகழ்ச்சிக்கு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி பிரதம விருந்தனராக கலந்து கொண்டார். இக்கண்காட்சி 26 யூலை 2013 தொடக்கம் 28 யூலை 2013 வரையான மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

இக்கண்காட்சியானது அக்பிஸ் நோத், இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனம் என்பவற்றின் ஏற்பாட்டிலும் விவசாய அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றின் ஆதரவிலும் நடைபெறுகின்றது. இந்நிகழ்சியானது கிளிநொச்சி மக்களுக்கு புதிய ஒரு தொடக்கமாக அமையும். இக்கண்காட்சியை பெரும் தொகையான மக்கள் பார்வையிட்டனர்.

இக்கண்காட்சியில் பங்கேற்ற தொழில் முனைவோருக்கு நல்லதொரு தளமாக இப்பெரிய நிகழ்வு அமைந்திருந்தது.

நவீன தொழில் நுட்பத்துடனும் வர்த்த குழுமங்களின் அறிவுடனும் இணையப்பெற்ற இக்கண்காட்சியானது இந்த பிரதேசத்தில் உள்ள விவசாயம் மற்றும் வர்த்தக சமூகங்களுக்கு புதிய வழிகளை ஏற்படுத்துமென நம்பப்படுகின்றது. சிறு தொழில் முயற்சியாளர்கள், முதலீட்டாளர்கள், விவசாயிகள், மீன்பிடி சமூகத்தினர், மாணவர்கள் மற்றும் பாடசாலை விட்டு விலகிய இளைஞர்கள் ஆகியோர் இக்காண்காட்சியை பார்வையிட்டு பயன்பெறுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. 





ஆளுநர்
கௌரவ 
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375
தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

செங்கோல் கொடி

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

நீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]