NPC Header

அண்மைய நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

  • யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

    யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர்...

  • வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

  • கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

    கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

  • இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

    இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

  • சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

    சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

வவுனியா மாணவர்களுக்கு புலமைப்பரிசில் -26 யூலை 2013

வவுனியா மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வொன்று வவுனியா காமினி மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் 26 யூலை 2013 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. சிறந்த பெறுபேறுகளைப்பெறும் மாணவர்கள் வறுமை காரணமாக தமது கல்வியை தொடர முடியா நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்பதற்காகவே இவ் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வவுனியா மாவட்ட பிராந்திய ஆணையாளர் ஐஎஸ்எம்.மொகைடீன், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






ஆளுநர்
கௌரவ 
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375
தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

செங்கோல் கொடி

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

நீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]