NPC Header

அண்மைய நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

  • யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

    யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர்...

  • வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

  • கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

    கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

  • இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

    இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

  • சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

    சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

யாழ் குடாநாட்டின் தீவுப்பகுதி பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் – 30 யூலை 2013

யாழ் குடாநாட்டின் தீவுப்பகுதி பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் 30 யூலை 2013 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த பிரதேசத்தில் உள்ள குளங்களை ஆழப்படுத்துவது தொடர்பாகவும், வீதிகளை செப்பனிடுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. புனரமைக்கப்பட வேண்டிய குளங்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டன. அத்துடன் முன்னுரிமை அடிப்படையில் மிகவும் பழுதடைந்த 100 கிலோமீற்றர் நீளமான வீதிகள் செப்பனிடப்படவுள்ளன.

வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கேவன், விவசாய அமைச்சின் செயலாளர் திரு. யூ.எல்.எம்.ஹால்டீன், யாழ் மாவட்ட பிராந்திய ஆணையாளர் திரு.பி.தியாகராசா மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டார்கள்.


ஆளுநர்
கௌரவ 
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375
தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

செங்கோல் கொடி

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

நீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]