NPC Header

அண்மைய நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

  • யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

    யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர்...

  • வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

  • கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

    கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

  • இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

    இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

  • சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

    சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

விவசாயத்துறை அலுவலகங்களுக்கு வாகனங்களும் கணனிகளும் கையளிக்கப்பட்டது – 31 யூலை 2013

விவசாயத்துறை அலுவலகங்களுக்கு வாகனங்களும் கணனிகளும் கையளிக்கும் நிகழ்வு 31 யூலை 2013 அன்று வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

உணவு மற்றும் விவசாய நிறுவனம் வட மாணத்தில் விவசாய நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதற்காக உணவு மற்றும் விவசாய நிறுவனத்தால் இவை அன்பளிப்பு செய்யப்பட்டன.

மீசாலையில் உள்ள”பழமுதிச்சோலை” விற்பனை நிலையத்திற்கு வாகனம் வழங்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் முகாமையாளரும் ஆளுநரிடமிருந்து வாகனத்தினை பெற்றுக் கொண்டார்கள். கணினிகள் விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டன.

ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், விவசாய அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்டீன், விவசாய திணைக்கள பணிப்பாளர் திரு.எஸ்.சிவகுமார், யாழ் மாவட்ட விவசாய விரிவாக்க பிரதிப் பணிப்பாளர், ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த விவசாய உதவிப் பணிப்பாளர்கள், விவசாய அமைச்சின் திட்டமிடல் பணணிப்பாளர் திரு.ரி.சர்வானந்தா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.








ஆளுநர்
கௌரவ 
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375
தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

செங்கோல் கொடி

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

நீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]