NPC Header

அண்மைய நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

  • யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

    யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர்...

  • வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

  • கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

    கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

  • இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

    இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

  • சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

    சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

அரியாலையில் உரிமையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன – 02 ஆகஸ்ட் 2013

”கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் 53 பரிந்துரைகள் தற்போது நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயங்களை தளர்த்தல் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல் என்பன கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகளாகும். அதற்கமைவாக இலங்கை அரசு பல முக்கியமான பரிந்துரைகளை வெற்றிகரமாக அமுல்ப்படுத்தி வருகின்றது. இது நல்லிணக்க செயந்பாடுகளின் இன்னுமொரு மைல்கல்லாகும்.”

அரியாலை அதியுயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் காணப்பட்ட பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகளை கையளிக்கும் நிகழ்வு  02 ஆகஸ்ட் 2013 அன்று அரியாலையில் இடம்பெற்றது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  


இந்நிகழ்வில் 35 வீடுகள் 6 காணிகள் என்பன உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. யாழ் மாவட்ட பாதுகாப்புபடைகளின் கட்டளையதிகாரி மகிந்த ஹத்துறுசிங்க, வீடுகள் மற்றும் காணிகளை னையளிப்பதற்காண ஆவணங்களை யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிஙகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

போர் காலங்களில் தேசிய பாதுகாப்பிற்காக சில வீடுகளும் காணிகளும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. போர் நிறைவிற்கு வந்தபின் அவ் வீடுகளும் காணிகளும் படிப்படியாக உரிமையாளர்களிடம் கையளிக்ப்படுகின்றன.

இராணுவ உயர் அதிகாரிகள், துறைசார் அரச உத்தியோகத்தர்கள் அரியாலை மத்தியினை சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு சிறந்த செய்தி வழங்கப்பட்டுள்ளது.





ஆளுநர்
கௌரவ 
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375
தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

செங்கோல் கொடி

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

நீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]