chief-secretariat2

பி.பி.செ - நிர்வாகம்

mohanathan

திருமதி ச. மோகநாதன் 

பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம்

கண்டி வீதி,
கைதடி,
யாழ்ப்பாணம்

தொ.பே : 0213202571
தொலை நகல் : 0212220950
மின்னஞ்சல் : ppas.np@gmail.com

பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - நிருவாகம்

பணிக்கூற்று

நீடித்து நிலைக்கக்கூடிய சேவை முறைகளை தாபித்தல் மற்றும் மாகாண அலுவலர்களுக்கான நலச் சேவைகளைப் பேணுவதுடன் இணைந்த சேவை தாபன நடவடிக்கைகளை மேம்படுத்தல்.

 

பிரதான செயற்பாடுகள்

  • கௌரவ ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்ட அதிகாரக் கையளிப்பிற்கமைவாக மாகாணத்தின் இணைந்த சேவை அலுவலர்களின் தாபன நடவடிக்கைகளைக் கையாளுதல்.
  • மாகாணப் பொதுச் சேவைக்கு தேவையான ஆளணியை உருவாக்குவதற்கு உதவுதல்.
  • நாடளாவிய சேவைகளின் தாபன நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல்.
  • வடமாகாண ஊழியர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பம் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • வடமாகாண உத்தியோகத்தர்களின் நட்டஈட்டு விண்ணப்பங்களை உரிய திணைக்களத்திற்கு  அனுப்பம் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • வடமாகாண சபையின் மனிதவள முகாமைத்துவ தகவல் முறைமையினை உரிய முறையில் பராமரித்தல்.
  • மாகாண உத்தியோகத்தர்களுக்கான விருந்தினர் விடுதிகளை பராமரித்தல்.