Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பி.பி.செ - திட்டமிடல்

chief-secretariat2

பி.பி.செ - திட்டமிடல்

umakanthan

திரு.ஆர்.உமாகாந்தன்

பிரதிப் பிரதமசெயலாளர் - திட்டமிடல்

பிரதிப் பிரதமசெயலாளர் அலுவலகம் - திட்டமிடல்
இல 45, றக்கா ஒழுங்கை, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்

தொ.பே. : 0212230451
தொலைநகல் : 0212230354
மின்னஞ்சல்: npplan@sltnet.lk

பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - திட்டமிடல்

  • செயற்பாடுகள்

பணிக்கூற்று

நிலைத்து நிற்கக்கூடிய ஒரு செயற்றிறன் மிக்க மாகாண திட்டமிடல் செயன்முறையை ஸ்தாபித்தல்.

 

பிரதான செயற்பாடுகள்

 

  • சகல நிர்வாக மட்டத்திலும் திட்டமிடல் இயலளவினை அபிவிருத்தி செய்தல்
  • வடக்கு மாகாண திட்டமிடல் தொடர்பான விடயங்களில் மாகாண திட்டமிடல் குழுவிற்கு உதவுதல்.
  • வடக்கு மாகாண திட்டமிடல் குழுவிற்கும் செயலாளர் குழு கூட்டங்களுக்கான ஒழுங்குபடுத்தல்களுக்கு உதவுதல்.
  • நடுத்தர கால அபிவிருத்தி திட்டம் மற்றும் வருடாந்த நிகழ்ச்சித்திட்ட அமுலாக்கம் என்பவற்றை ஒருங்கிணைத்தலும் தொகுத்தலும்.
  • பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள், துறைசார் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஏனைய நடைமுறை திட்டங்களுக்கான வழிகாட்டல்கள், தந்திரோபாயங்கள் என்பவற்றை உருவாக்குவதற்கு பிரதம செயலாளரிற்கு உதவுதல்.
  • மாகாண நிறுவனங்களுக்கிடையில் திட்டமிடல் தகவல் முறைமை ஒன்றினை உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல்.
  • பங்கேற்பு அபிவிருத்தி அணுகு முறைமையினை திட்டமிடல் செயன்முறையில் பின்பற்றுவதற்கு உதவுதல்.
  • துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை ஊக்குவிப்பதற்கு உதவுதல்.
  • மாகாண நிறுவனங்களுக்கிடையில் புவிசார் தகவல் முறைமையினை, இடம்சார் தரவுகள் உள்ளடங்கலாக விருத்தி செய்ய உதவுதல்.
  • வடக்கு மாகாணத்தில்; அமுலாக்கப்படும்; வெளிநாட்டு உதவியுடனான கருத்திட்டங்களை ஒருங்கிணைத்தலுக்கு உதவுதல்.
  • மாகாண நிதியீட்டத்தினால் அமுல்படுத்தப்படும் சகல முதலீட்டு திட்டங்களுக்கான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கு உதவுதல்.
  • மாகாணத்துக்குள் அரச மற்றும் தனியார் துறைகளால் மேற்கொள்ளப்படும் மூலதன நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்களை கண்காணித்தல்.
  • வடக்கு மாகாண சபைக்கான இணையதளத்தினை பராமரிப்பதற்கு உதவுதல்.