chief-secretariat2

பி.பி.செ - ஆளணி/பயிற்சி

DCS P

திருமதி. அன்னம்மா ஸ்ரன்லி டி மெல்

பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி

இல. 68, குறொசெற் வீதி, சுண்டுக்குளி.
தொ.பே. : 021- 2216035
தொலைநகல்: 021-2216117

மின்னஞ்சல்:  
stanleydemel@gmail.com

பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - ஆளணி மற்றும் பயிற்சி

பணிக்கூற்று

ஆற்றல் மேம்பாடு மற்றும் நிறுவன அபிவிருத்தி ஆகியவற்றினை ஏற்படுத்துவதனூடாக மாகாண பொதுச்சேவையின் திறனாற்றலை வளப்படுத்தல்.

 

பிரதான செயற்பாடுகள்

  • மாகாண அலுவலகங்களுக்காக பொதுவான விடய தானங்களில் நடை பெறும் பயிற்சி நெறிகளையும் கற்கைகளையும் ஒருங்கிணைத்தல்.
  • தொழில்சார் துறை அல்லாத துறைகளில் உத்தியோகத்தர்களுக்கு அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கு என்பவற்றை இற்றைவரைப்படுத்தல்.
  • மாகாண திட்டங்கள் மற்றும் தேசிய சர்வதேச மட்ட முகவர்களால் நடாத்தப்படும் பயிற்சிகள் ஒருங்கிணைத்தல்.
  • நிறுவன உற்பத்தி திறன் மேம்பாட்டுக்காக முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் வேலை வழங்கல்கள் ஆகியவற்றை விருத்தி செய்வதில் உதவுதல். 
  • மும்மொழிச் சேவைகளுக்கான தேசிய முன்னெடுப்புகளுக்குப் பங்களிப்புச் செய்தல்.
  • வடக்கு மாகாண பொதுச் சேவையில் பயிற்றுநர்களாக கடமையாற்ற விளையும் உத்தியோகத்தர்களை சான்றுறுதிப்படுத்தல்.
  • மாகாண பொதுச் சேவையில் மனித வள அபிவிருத்திக்கான புலமைப்பரிசில் வழங்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.