chief-secretariat2

பி.பி.செ - நிதி

திரு. ஆர். பத்மநாதன்

பிரதிப் பிரதமசெயலாளர் - நிதி

கண்டி வீதி,
கைதடி,
யாழ்ப்பாணம்

தொ.பே. : 021-2220850

தொலைநகல் 021-2220853

கை.தொ.பே: 

மின்னஞ்சல்: npctreasury@gmail.com

பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - நிதி

பணிக்கூற்று 

அக்கறையுடையோர்களது/ பங்காளர்களது எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும் வகையில் உரிய சட்டங்களிற்கும் நல்லாட்சித் தத்துவங்களிற்கும் அமைவாக மாகாண வருமானங்களை மேம்படுத்துவதுடன் உச்சளவிலான நிதிவளப்பகிர்வை செயற்படுத்துதல்;

 

பிரதான செயற்பாடுகள்

  1. புதிய வருமான வரிகளை இனங்காணுதலும் அவற்றை மேம்படுத்தலும்
  2. வருமான சேகரிப்பினை மேம்படுத்தல்
  3. மாகாண முகாமைத்துவ தகவல் முறைமையினை நடைமுறைப்படுத்தல்
  4. மாகாண பெறுகை மற்றும் ஒப்பந்த முகாமைத்துவத்தை வலுவூட்டல்
  5. நிதி மற்றும் அரசிறை முகாமைத்துவத்தில் மாகாண அலுவலர்களின் வாண்மையை மேம்படுத்தல்
  6. மாகாண அரசிறைப் பகுப்பாய்வுப் பிரிவினை வலுவூட்டல்
  7. செயலாற்றுகை அடிப்படையிலான கண்காணிப்பு முறையை விருத்தி செய்தல்
  8. நியம அடிப்படையிலான நிதி அறிக்கைகளைத் தயாரித்தல்
  9. பணத்திற்கான மதிப்பினை உறுதி செய்தல்
  10. 2020ம் ஆணடிற்குள் முனைப்பழியற்ற கணக்காய்வு அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்ளல்