Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
உள்ளக கணக்காய்வு அலகு

chief-secretariat2

பி.உ கணக்காய்வாளர்

திருமதி.சு.சந்திரசேகரம்

பிரதம உள்ளக கணக்காய்வாளர்

இல. 115, செம்மணி வீதி, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்

தொ.பே: 021-2220796

தொ.நகல்: 021-2220796

மின்னஞ்சல்: npcaudit@yahoo.com

உள்ளக கணக்காய்வு அலகு

பணிக் கூற்று

மாகாண சபையின் பொருட்டு உருவாக்கப்பட்ட போதுமான நடைமுறைகளின் ஊடாக வினைத்திறன் மற்றும் விளைதிறனுடனான நிர்வாக செயற்பாட்டினை உறுதிப்படுத்தல். 

பிரதான செயற்பாடுகள்

  • நிதி நிர்வாக ஒழுக்கவிதிகள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு இணங்க வினைத்திறனான முகாமைத்துவம் தொழிற்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனை வழங்குதல்.
  • மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் நிதி, நிர்வாகம் சார்பான தொழிற்பாடுகள், முறைமைகள் சரியான முறையி;ல் பேணப்படுவதை பரிசீலனை செய்தல்
  • வடமாகாண சபை நிறுவனங்கள் தமது வளங்களை உரியமுறையில் பயன்பாட்டுக்கு உட்படுவதை உறுதிப்படுத்தல்.
  • வினைத்திறன்மிக்க நிதி, நிர்வாக செயற்பாடுகள் நடைபெறுவதை உறுதிப்படுத்தல்.
  • நிறுவன உள்ளக கணக்காய்வு ஒழுக்கநெறிக்கோவை நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்தல்.
  • வினைத்திறனான உள்ளக கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் பொருட்டு வழுக்கள், மோசடிகள் மற்றும் வீண்விரயங்கள் ஏற்படாமல் இருப்பதனை உறுதிப்படுத்தல்.
  • சொத்துமுகாமைத்துவம் சரியாக முறையில் செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.