Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
“வைகறை” முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையம் திறப்பு. 17 ஜனவரி 2014

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

“வைகறை” முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையம் திறப்பு. 17 ஜனவரி 2014

வவுனியாவில் பம்பைமடு ஆயுள்வேத வைத்தியசாலை வளாகத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையமொன்று வடமாகாண முதலமைச்சர் அவர்ளகளால் 17.01.2014 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார பராமரிப்பு நிலையத்தில் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட இந் நிலையமானது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்றாட வாழ்க்கையினை இயல்பாக வாழக்கூடியவாறும் தொழில் முயற்சிகளில் ஈடுபடக்கூடிய வகையிலே அவர்களது தேக ஆரோக்கியத்தை ஏற்படுத்தி தமது குடும்பத்தவரை காப்பாற்றக்கூடியவர்களாக மாற்றுவதாகும்.


இத்தகைய சேவைகளை மேம்படுத்தி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் பட்சத்தில் தேவை கருதி ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்கப்பட உள்ளன.


இந்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா போக்குவவரத்து அமைச்சர்; பா.டெனிஸ்வரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்திஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.