Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
வடமாகாண சுகாதார அபிவிருத்தி திட்டத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி தொடர்பான வேலைப்பட்டறை - 06 பெப்ரவரி 2013

சுகாதார அமைச்சு

வடமாகாண சுகாதார அபிவிருத்தி திட்டத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி தொடர்பான வேலைப்பட்டறை - 06 பெப்ரவரி 2013

வடமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ Dr. .ப. சத்தியலிங்கம் அவர்களது வழிகாட்டலின் கீழ் வடமாகாண சுகாதார அபிவிருத்தி திட்டமொன்று தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.

சுகாதார திட்டத்தில் 16 அம்சங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்பதும் அவற்றுள் ஓர் அம்சமாக சுதேச மருத்துவ அபிவிருத்தி அமைய  
வேண்டுமென்று துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் உள்ளடங்கிய stakeholders (பங்குதாரர்) இனால் இனங்காணப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் சுதேச மருத்துவ அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகளையும் எதிர்பார்க்கப்படும் தீர்வுகளையும் இனங்காணும் நோக்கில் வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் சுதேச மருத்துவதுறைசார் அனைவரது பங்களிப்புடன் வேலைப்பட்டறைகள் நடாத்தப்பட்டு ஆரம்பகட்ட அறிக்கைகளை ஒவ்வொரு மாவட்ட ஆயுள்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராலும் கௌரவ அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சுதேசமருத்துவ அபிவிருத்தித் திட்டத்தினை தயாரிப்பதற்காக 2ம் கட்டநடவடிக்கையானது கடந்த 06.02.2014ம் திகதி காலை 9.30 மணியளவில் சுகாதாரசுதேச வைத்தியத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வேலைப்பட்டறையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த மருந்தாக்கல்குழு, பாரம்பரிய மருத்துவ அபிவிருத்திகுழு, ஆராய்ச்சியும் ஆவணமாக்கலுக்குமான குழு ஆகியவற்றுடன் அபிவிருத்தி திட்ட ஆலோசனைக் குழு என்பன உள்ளடங்கலாக 41பேர் பங்குபற்றினர். இக்குழுக்களின் சிபார்சுகளை கொண்டு தயாரிக்கப்படவுள்ள ஆரம்ப அறிக்கையானது இம்மாத இறுதியில் கௌரவ அமைச்சருக்கு கையளிக்கப்படவுள்ளது.