Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
கொடிகாமம் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது– 13 மார்ச் 2014.

சுகாதார அமைச்சு

கொடிகாமம் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது– 13 மார்ச் 2014.

கொடிகாமம் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை 13.03.2014 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 2.00 மணிக்கு வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்தியக்கலாநிதி ப. சத்தியலிங்கம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.    

 கொடிகாமம் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலைக் கட்டடம் திருமதி. மங்கயற்கரசி சுப்பிரமணியம் அவர்களால் ஏ9 பிரதானவீதியில் கொடிகாமம் சந்திக்குஅருகாமையில் அன்பளிப்புசெய்யப்பட்ட 16 பரப்பு காணியில் 2012 ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ரூபா 10 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப் பட்டமைகுறிப்பிடப்பட்டது.

இவ் வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரியான வைத்தியக்கலாநிதி .எஸ்  கனகசுந்தரம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் திரு மு. சயந்தன், வடமாகாண சபை உறுப்பினர் திரு க. சர்வேஸ்வரன், சாவகச்சேரிபிரதேச சபை தவிசாளர் திரு சி. துரைராஜா, சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் திரு. இ. இரவீந்திரன், சுதேசமருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்தியக் கலாநிதி திருமதி .சி.  துரைரட்ணம், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி ஆ. கேதீஸ்வரன் ஆகியோர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.