Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு குரும்பசிட்டியில் திறந்து வைக்கப்பட்டது – 13 மார்ச் 2014

சுகாதார அமைச்சு

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு குரும்பசிட்டியில் திறந்து வைக்கப்பட்டது – 13 மார்ச் 2014

 width=500குரும்பசிட்டி ஆரம்பமருத்துவ பராமரிப்பு பிரிவு 13.03.2014 அன்று மாகாண சுகாதார சுதேசவைத்தியத்துறை அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் அவர்களால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இக்கட்டடமானது மாகாண குறித் தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ் 8.30 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டது.


இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் திரு த.சித்தாத்தன், வட மாகாண சபை உறுப்பினர் திரு பா.கஜதீபன், பிராந்தியசுகாதாரசேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் வைத்தியகலாநிதி. ஆ. கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் சுகாதாரசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500