Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பாலமோட்டை நவ்வியில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு - 08 ஆகஸ்ட் 2014

சுகாதார அமைச்சு

பாலமோட்டை நவ்வியில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு - 08 ஆகஸ்ட் 2014

பாலமோட்டை நவ்வியில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கான அடிக்கல் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 08.08.2014இல் நாட்டுவைக்கப்பட்டது.

 வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் அவர்களால் வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டுவைக்கப்பட்டது.

இக்கட்டடத்திற்காக  மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடைநிதியிலிருந்து ரூ 14 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீள்குடியேற்றக் கிராமமான இப் பிரதேசத்தில் இவ்வாறான சுகாதார நிலையமொன்று அமைவது மக்களிற்கு பேருதவியாக அமையும்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் இரவீந்திரன், மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.