Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
உலக உளநல தின நிகழ்வு நடைபெற்றது – 30 ஐப்பசி 2014

சுகாதார அமைச்சு

உலக உளநல தின நிகழ்வு நடைபெற்றது – 30 ஐப்பசி 2014

உலக உளநல தின நிகழ்வானது “சித்தம் அழகியார்” எனும் தொனிப் பொருளில் யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் 30.10.2014 அன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வானது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி்.வி.விக்னேஸ்வரன்  பிரதம விருந்தினராக கலச்துகொண்டார் அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் மற்றும்; உளநல மருத்துவ நிபுணரான வைத்திய கலாநிதி சி.சிவதாஸ், வைத்திய கலாநிதி சா.சிவயோகன், வைத்திய கலாநிதி த.கடம்பநாதன் ஆகியோரின் கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

மேலும் உளநல மேம்பாட்டுக்கு அரும் பணியாற்றிய சண்டிலிப்பாயைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்த அருட்தந்தை வின்சன் பற்றிக் ஆகியோர் இந்த நிகழ்வில் முதலமைச்சராலும், சுகாதார அமைச்சராலும் கௌரவிக்கப்பட்டனர்.