Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வட மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சும் இணைந்து கொண்டது - 17 ஒக்டோபர் 2014

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வட மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சும் இணைந்து கொண்டது - 17 ஒக்டோபர் 2014

வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின்  வழிகாட்டுதலில் வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்க்கும் முகமாக வடக்கு மாகாண சபையால் நடமாடும் சேவையொன்று புளியங்குளத்தில் ஒக்டோபர் 17 மற்றும் 18ம் திகதிகளில் இடம்பெற்றது.

 

இந்நடமாடும் சேவையில், வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு, சுகாதார திணைக்களம் மற்றும் சுதேச வைத்தியத் திணைக்கத்துடன்  இணைந்து கடந்த 17,18 ஒக்டோபர் 2014 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புளியங்குளத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தமது மருத்துவ சேவையை வழங்கியிருந்தன.

முதலமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - வவுனியா ஆகியோர் உட்பட வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து இந்நடமாடும் சேவையை வழங்கினர். இதில் பெருமளவான மக்கள் இணைந்து பயனடைந்துள்ளார்கள்.