Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
வவுனியா பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை நோயாளர் நட்புறவு சங்கத்தினால் கதிரைகள் வழங்கப்பட்டன - 21 ஒக்டோபர் 2014

சுகாதார அமைச்சு

வவுனியா பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை நோயாளர் நட்புறவு சங்கத்தினால் கதிரைகள் வழங்கப்பட்டன - 21 ஒக்டோபர் 2014

வவுனியா பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை நோயாளர் நட்புறவு சங்கத்தினால் கதிரைகள்  வழங்கும் நிகழ்வு 21.10.2014 அன்று நடைபெற்றது.

 

வவுனியா பொது வைத்தியசாலை நோயாளர் நலன் கருதி 100 தரமான இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் கதிரைகள் சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் அவர்களின் முன்னிலையில் வைத்தியசாலை பணிப்பாளர் அவர்களிடம் வைத்தியசாலை நோயாளர் நட்புறவு சங்கத்தினால் கையளிக்கப்பட்டது. பொது வைத்தியசாலை பணிப்பாளர் அவர்களினால் இக்கதிரைகள் வெளிநோயாளர் பிரிவுக்கு வழங்கப்பட்டது. இதனை வெளிநோயாளர் பிரிவு சிரேஷ்ட வைத்தியஅதிகாரி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மேலும் ஒருதொகுதி கதிரைகளை தாம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வைத்தியசாலை நோயாளர் நட்புறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.