Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
ஆரோக்கிய இலங்கை (‘நிரோகி லங்கா’) தேசிய சுகாதார செயற்திட்டம் ஆரம்ப வைபவம் நடைபெற்றது - 01 டிசெம்பர் 2014

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

ஆரோக்கிய இலங்கை (‘நிரோகி லங்கா’) தேசிய சுகாதார செயற்திட்டம் ஆரம்ப வைபவம் நடைபெற்றது - 01 டிசெம்பர் 2014

மத்திய சுகாதார அமைச்சுடன் இணைந்து வட மாகாண சுகாதார அமைச்சு நடாத்தும் ஆரோக்கிய இலங்கை தேசிய சுகாதார நிகழ்ச்சிதிட்ட ஆரம்ப வைபவம் 01.12.2014 அன்று யாழ் இந்துமகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், பாடசாலை அதிபர் உட்பட பல வைத்தியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அத்தோடு வைத்திய நிபுணர்கள் வைத்திய கலாநிதி.T. பேரானந்தராஜா, வைத்தியகலாநிதி T.சிறிதரன் ஆகியோரின் உணவு போசாக்கு மற்றும் தொற்றாநோய்கள் பற்றிய கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றன. மேலும் யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சுகாதாரம், சுகாதார உணவு பழக்கவழக்கங்கள் பற்றிய கண்காட்சியும் நடைபெற்றது.