Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது -25 மார்ச் 2015

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது -25 மார்ச் 2015

வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் தற்காலிக  ஒப்பந்த மற்றும் அமைய அடிப்படையில் கடமையாற்றி   180 நாட்களை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 25.03.2015 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வட மாகாண சுகாதார அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர், சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர், அச்சுவேலி சான்று பெற்ற பாடசாலையின் அதிபர் மற்றும் நிரந்த நியமனம் பெறும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 27 பேருக்கும், சமூக  சேவைகள் திணைக்களத்தை சேர்ந்த 02 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.